பவோலோ கார்டினி

பல்பணியை மறந்து, ஒருபணியை முயற்சித்தல்

2,296,446 views • 2:52
Subtitles in 48 languages
Up next
Details
Discussion
Details About the talk

மக்கள் சமைப்பது மட்டுமில்லை — அவர்கள் சமைக்கிறார்கள், குறுஞ்செய்தி அனுப்புகிறார்கள், தொலைபேசியில் பேசுகிறார்கள், யூடீயுபில் காணொளியைப் பார்க்கிறார்கள், கூடவே தாங்கள் செய்த உணவின் புகைப்படங்களை தரவேற்றுகின்றனர். பவோலோ கார்டினி என்ற வடிவமைப்பாளர் பல்பணி உலகத்தை ஒப்பிட்டு, ஒருபணியை அறிமுகப்படுத்துகிறார். அவரது முப்பரிமாண விவேக கைப்பேசி அதற்கு உதவுகிறது.

About the speaker
Paolo Cardini · Designer

Paolo Cardini is a product designer who asks serious questions about how we live — and answers them with whimsical and playful designs.

Paolo Cardini is a product designer who asks serious questions about how we live — and answers them with whimsical and playful designs.