வேலை தேடுகின்றீர்களா ? அனுபவத்தைக் காட்டிலும் திறமையை உயர்த்திக் கொள்ளுங்கள்
4,951,436 views |
ஜேசன் ஷேன் |
TED Residency
• November 2017
நம்மில் சிலர் மட்டுமே படித்த துறைக்கான வேலையைச் செய்கின்றோம். ஜேசன் ஷேன் என்பவர் உயிரியல் துறையில் பட்டம் பெற்றார், ஆனால் தற்போது தொழில்நுட்ப நிறுவனத்தில் தயாரிப்பு மேலாளராக பணிபுரிகின்றார். இப்பதிவில் மனித ஆற்றல், வேலை தேடுபவர்கள் எப்படி தங்களை மேம்படுத்திக் கொள்வது, முதலாளிகள் ஏன் நம்பகதன்மை வாய்ந்த திறனாளிகளை எதிர் பார்க்க வேண்டும் என்பதை பற்றி கூறியுள்ளார்.