லோகியின் கொடூரமான குழந்தைகளின் கட்டுக்கதை
2,077,149 views |
Ranjini Thirumurugan |
TED-Ed
• January 2022
அஸ்கார்டின் மன்னன் ஓடின், கனவுகளால் பாதிக்கப்பட்டான். மூன்று பயங்கரமான உருவங்கள் அவனது கனவுகளை வேட்டையாடின: ஒரு பெரிய, நெளியும் நிழல்; சிதைந்த, அழுகிய சடலம்; மற்றும் மிக மோசமானது, கொடிய கடியுடன் கூடிய கொடூரமான மிருகம். அவற்றின் உண்மையான வடிவங்கள் அவருக்குத் தெரியவில்லை என்றாலும், அஸ்கார்டின் மிகவும் நீடித்த பிரச்சனையான லோகியுடன் அவை தொடர்புடையவை என்று அவரால் சொல்ல முடிந்தது. ஐசுல்ட் கில்லெஸ்பி லோகியின் ரகசிய குழந்தைகளின் கட்டுக்கதையை விவரிக்கிறார். [Layron DeJarnette, Gumboyo இயக்கியது, சூசன் ஜிம்மர்மேன் விவரித்தார், சலில் பயானி இசை, cAMP ஸ்டுடியோ].