17,324,868 views | Brené Brown • TED2012
பிரீனே பிரௌன்: அவமானத்திற்கு செவிமடுக்கும்பொழுது
அவமானம் ஒரு பேசப்படாத கொள்ளை நோய், பல வகையான பாதிக்கப்பட்ட நடத்தைக்குப் பின்னால் இருக்கும் இரகசியம். பிரீனே பிரௌன், யாருடைய வடுபடும்நிலை பற்றிய முந்தைய பேச்சு பெருவெற்றி பெற்றதோ அவர், மக்கள், அவமானத்தை நேருக்கு நேராக எதிர்கொள்ளும்போது என்ன நடக்கக் கூடும் என ஆய்ந்தறிகிறார். அவருடைய நகைச்சுவையும், மனிதாபிமானமும் மற்றும் வடுபடும்நிலையும் எல்லா வார்த்தைகளிலும் ஒளிர்கின்றன.