குப்பைகளை அகற்றுவதில் உள்ள ஆனந்தம்
1,400,495 views |
அபர்ணா நாஞ்செர்லா |
Countdown
• October 2020
நகைச்சுவை நடிகை அபர்ணா நாஞ்செர்லா குப்பைகளை அகற்றுவதை விரும்புபவர். குப்பைகள் பற்றிய இந்த வேடிக்கையான மற்றும் கூர்மையான சுயவிவாதத்தில் -- "கார்பன் நிறைந்த கலாச்சாரத்தின் நவீன நுகர்வோரான நாம், தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கிறோம். -- எனவும், மாபெரும் குப்பைக் குவியல்களால் ஏற்கனவே மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் உலகில் எப்படி குறைவாகப் பயன்படுத்துவது என்பது பற்றிய எண்ணங்களையும் பகிர்ந்து கொள்கிறார்.