ஹால்லி மோர்ரிஸ்

ஏன் செர்னோபிலில் தங்கி இருக்க வேண்டும் ? ஏன் என்றால் அது எங்கள் நிலம் .

8:51 •
Filmed Jan 2013 at TEDGlobal 2013
  1. Facebook
  2. Twitter
  3. Email
1M views

செர்நோபில், உலகின் மிகவும் மோசமான அணு உலை விபத்து, 27 ஆண்டுகளாக, அந்த உலையை சுற்றியுள்ள இடங்கள் தவிற்க்கப்பட வேண்டிய இடத்தில் உள்ளன. ஆயினும், 200 பேருக்கு மேல் அங்கு வசிக்கிறார்கள் — ஏறக்குறைய அனைவருமே பெண்களே. இந்த பெருமையான பாட்டிமார்கள் பல உத்தரவுகளை மீறியும், கதிர்வீச்சு இருப்பினும், தங்களது உறைவிடம் மற்றும் சமூகத்தைவிட்டு இடம்பெயராது இருக்கிறார்கள்.

Holly Morris
/ Explorer and filmmaker

Holly Morris tells the stories of women around the world through documentary, television, print and the web.  Full bio.

TED Talks are free thanks to support from